increase trade opportunities

img

இந்தியா - ஆப்பிரிக்கா நாடுகள் வர்த்தக வாய்ப்புகள் அதிகரிப்பு

உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டு வரும்  நிலையிலும், இந்திய, ஆப்பி ரிக்கா, ஆசிய நாடுகளுக்கி டையே வணிக பரிவர்த்தனைக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவ தாக ஆந்திர வர்த்தக சபை தலை வர் வி.எல். இந்திரா தத் தெரி வித்துள்ளார்.